Unlocking the values – Mamunikal – 8

[sc:t]கண்ணன் வெண்ணெய் விழுங்கியது ஏன்? திரவமும் அன்றுதிடபதார்த்தமும் அன்று[sc:/t]

[sc:b]

[sc:q]மிடறு மிடறு மெழு மெழுத்தோட‌ வெண்ணெய் விழுங்கி (பெரியாழ்வார் திருமொழி 3-2-6) [sc:/q]

இங்கு மாமுனிகள் வெண்ணெய் பற்றி ஆராய்ச்சி வைக்கிறார்.

ஓதநாபூபாதிகள் அமுது செய்யும்போது குறிக்கொண்டு, திருப்பவளத்திலே இட்டிருக்குமென்று மெள்ள மிடற்றுக்குக்கீழே இழிச்ச வேணுமிறே.

இத்தால் வெண்ணெய் விழுங்கும்போதை அநாயாஸம் சொல்லுகிறது.  மிடற்றிலுறுத்தாமல் மெழுமெழுத்து உள்ளே ஓடும் படியிறே இருப்பது.

From Mahavidwan Versatile Genius Sri U. Ve. Kanchi PBA swami’s Divyartha dheepikai

[sc:q]இலட்டுவும் சீடை முதலான பணியாரங்களைப் புஜிக்கவேண்டுமானால் கல் உண்டோவென்று  சோதித்து மெதுவாகக் கடித்துண்ணவேணும்; வெண்ணெயாகையால் வருத்தமின்றி மெழுமெழுவென்று உள்ளே இழியுமே.[sc:/q]

This is excellently explained by Dr. U.Ve MAV Swami.

கண்ணன் வெண்ணெய் களவு காண்கையில் திட பதார்த்தமானால், அதை களவு கண்டு ஓடுகையில் , அவசரத்தில், கடித்து முழுங்குவது கடினம். திரவ பதார்த்தமானால், அதை பாதுகாப்பாக எடுத்துக் செல்வது அரிது, கடினம்.

[sc:q] வெண்ணெய்க்கு இவ்விரண்டு தோஷமும் இல்லை, வாயில்அடைத்துக் கொண்டு செல்லுகையில், ப்ரயத்தினம் இல்லாமல், முழுங்கி விடலாம். [sc:/q]

[sc:/b]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *