Thiruppavai Avatharikai – concluded

SIMULATION THE SURVIVAL TECHNIQUE

Andal feeling the heat of finding Herself in kaliyugam rather than in Dwapara yugam, feeling the heat of being Herself in Srivilliputhur rather than in AippAdi , seeking solace in at least the divine places of Sri Krishna’s feet, the Yamuna river, the Kuravai kothu, the Kaalinga dance and all.

The Gopikas on separation from Sri KrishNA during Thirukuravai Kothu – thrived on acting themselves as Sri Krishna, Kaaliyan the serpent and all. Sri Andal adapted this survival technique – anukarithuth tharithal. Simulation as Survival Technique.

On counsel of good souls, Sri Andal considered Srivilliputhur as ThiruvAippADi, Vatapathra Saayee as Sri Nandagopar’s Palace.

The Gopikas approached Sri Krishna and attained their desire. So, Sri Andal desired to approach Sri Vatapathra Sayee as Sri Nandagopar’s Palace.

அனுக்கரித்துத் தரித்தல்

இப்படி ஆண்டாள் நாச்சியார் துவாபர யுகத்தில் இல்லை. திருவாய்ப்பாடியில் இல்லை. இடைப் பெண் இல்லை.

ஆயினும், கண்ணன் திருக்குரவை கோத்தில் பிரிந்த போது, பிரிவை தரிப்பதற்கு அப்பெண்கள், தாங்களே காளியனாகவும், கண்ணாகவும், நினைத்து, அவன் லீலாரசத்தை அனுக்கரித்து தரித்தனர்.

இதைத் தான் ஈண்டு ஆண்டாள் கடைப்பிடிக்கிறாள். ஸ்ரீவில்லிபுத்தூர் திருவாய்ப்பாடியாகவும், வடபெருங்கோயிலுடையான் சன்னிதி, ஸ்ரீ நந்தகோபர் திருமாளிகையாகவும் பாவித்து, அவளுக்கும், இடைப் பெண் பாவனை, முடை நாற்றம், இடைபேச்சு வந்து அனுக்கரித்துத் தரிக்கிறாள்.

அவதாரிகை முடிந்தது
thiruppavai avatharikai concluded

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *