Thiruppavai – 5 – Mayanai

தீயினில் தூசாகும் செப்பேலோ

The commentaries on ‘mAyanai mannu vadamadhurai maindhanai‘(thiruppAvai-5) highlight the fact that all the impediments vanish on uttering the name of the Lord.

A pertinent question arises in this regard. Do impediments thorn the way of SrIvaishnavites?

This aspect is dealt in the commentaries and also by vAnamAmalai jIyar’s swApadhEsam.

The quote “srEyAmsi bahu vighnAni” is taken referring to the fact that obstacles lie even in the path of Great Souls.

Sri Chakravarthi Thirumagan was to have been anointed and adorned as the King of Ayodhya. The sacred time is fixed by the great sage Vashishta himself. The person who is to be adorned to be the king is none other than Sri Rama who is personification of dharma. Sri Rama and PirAtti approach Periya PerumAL before the adorning function. The whole AyOdhyA desires the coronation function.

Despite all these positive features obstacle sprang its hood stopping the function.

“We are after all souls who have committed sins since ages. Aren’t there bound to be impediments?” is the query raised by one quarter.

As we proceed to experience His togetherness, definitely the past and future sins will be decimated.

Even if The Lord’s plan collapse, He will not allow His devotees desires to go haywire. Lord KrishNa’s out of the way efforts is an outstanding instance for this.

Thus indulging in bhagawad-guNAnubhavam, the impediments vanish automatically.

The aim is to enjoy the KrishNAnubhavam and as a corollary the impediments  (present and future) evaporate – is emphasised.

It is relevant to recall here the pAsuram “yEzhmai pirappukkum ksEmam,innOykkum, EdhEa marundhu, vUzhmayil kaNNapirAn kazhal vAzhthumin vunnithE” (thiruvoimozhi 4-6-9), where Lord KrishNa’s divine feet are good not only for future but automatically remove the disease of AzhWar.

Similar to that, the KrishNAnubhavam and the chanting of His thirunAmam will automatically remove all the impediments.

“மாயனை மன்னு” பாசுரம் நோக்குங்கால், நம்முடைய வினைகள் தீயினில் தூசாகும் என்று காண்கிறோம். ஈண்டு ஒரு கேள்வி. ஸ்ரீவைஷ்ணவர்கள் பாதையிலுமா முட்கள் நிறைந்திருக்கும்? நம் வ்யாக்கியானகர்த்தாக்களும், வானமாமலை ஜீயர் சுவாமி ஸ்வாபதேச உரையிலும், இதை தெளிவாக்கி இருக்கின்றனர்.

இராமபிரான் பட்டாபிஷேகம் நடக்கும் தருவாயில் பட்டாபிஷேகம் நிற்கவில்லையா? ஶ்ரேயாம்ஸி பஹு விக்நானி” என்பது வசனம். அதாவது வஶிஷ்டர் நல்ல காலம் நிர்ணயித்தார். பட்டாபிஷேக நாயகன் சாக்ஷாத் சக்கிரவர்த்தித் திருமகன் – தர்மத்தின் திருவுருவம். இராமனும், பிராட்டியும், பெரிய பெருமாளை அணுகி வணங்கி வழி பட்டனர். அயோத்யா பட்டணமே திரண்டு வந்தது.

இத்தனை நல்ல விஷயங்கள் இருந்தும், இடையூறு வந்து நின்றது. அவர்களுக்கே அப்படி என்றால், நமக்குத் தடைகள் வருவது வியப்பா?

ஆனால், அவனை அணுகினால், இவை நெருப்பின் கண் பஞ்சு போல் பொசுங்கி விடும்.

இதைத்தான் ஆண்டாள் நாச்சியார் இங்கு வலியுறுத்துகிறார். அவன் திருநாமத்தைச் செப்பினால் முக்கால பாவங்களும் மறையும் என்று தெளிவிக்கிறார்.

தீயினில் தூசாகும் செப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *