Mannarkudi Rajagopalan vidayatri day 11

Thanks to Sri Sriram dheekshithar and Sri Uppili Srinivasan

Mannargudi Sri Rajagopalan. Vidaiyatri Day 11. 14.4.17.  கன்றுக்குட்டி களுடன்  கிருஷ்ணாவதார திருகோலம்.   கையில் சட்டை மற்றும் செங்கோல்  திருமேனி முதல் திருவடி வரை  சந்தனகாப்பு.  பவழகால் பீடத்தில் மாலைப்பொழுது மஞ்சள் வெயிலில் தாயார் பிரகாரம் புறப்பாடு கண்டருளி மற்றும் மாலை வருடபிறப்பு பஞ்சாங்கம் வாசித்தலும் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *