Srirangam Thiruppavitrotsavam theerthavari

பவித்ரோச்தவம் ஒம்பதாம் நாள் தீர்த்தவாரி இன்று காலை சந்திர புஷ்கரணியில் நடைபெற்றது 

சந்தர புஷ்கரணியில் நீர் இல்லாத படியால் பெரிய பாத்திரத்தில் நீர் கொண்டு அதில் பெருமாள் நீராட்டம் கண்டருளினார் ..

இன்று மாலை நம்பெருமாள் புறப்பாடு நள்ளிரவில் பதிவேற்றப்படும் ..

இன்றைய காநோளி நாளை பதிவேற்றப்படும் 

விஜயராகவன் கிருஷ்ணன்

Thanks to Sri Vijayaragavan Krishnan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *