Srivili mamunigal thirukshathira utsavam

Thanks to Sri Vinajamur Sampath

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீமணவாள மாமுனிகளுக்குத் தனி சன்னதி உண்டு. இங்கு மாமுனிகளுடன் ஸ்வாமி பிள்ளைலோகாசார்யரும் திருவண்பரிசாரத்து எம்பெருமானான திருவாழ்மார்பனும் இங்கு எழுந்தருளி உள்ளனர்.

இன்று 25.10.2017 ஐப்பசி மூலம்  ஸ்வாமி மணவாள மாமுனிகளின் திருவவதார உத்ஸ்வம். காலையில் முதலில்  ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் மங்களாசாசனம், பிறகு,  மாடவீதி, கந்தாடைவீதி வழியாகப் புறப்பாடு கண்டருளி ஸ்ரீவடபெருங்கோவிலுடையான் – பெரியபெருமாள் மற்றும்  ஸ்ரீபெரியாழ்வார் மங்களாசாசனம். அதன் பிறகு மாமுனிகள் சன்னதி எழுந்தருளி சாற்றுமுறை, தீர்த்த கோஷ்டி நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *