Thirukkannamangai Sri Bhakthavatsala Perumal Temple Irappathu Utsavam : Day 9

Today, 06.01.2018 ; Sri Hevilambi Varusha Margazhi POORAM , Is the day 9 of Irappathu of Thiruadhyayana Utsavam at Sri Bhaktavatsala Perumal Temple, Thirukkannamangai. In the morning around 11.30 a.m vishesha Thirumanjanam was performed for Perumal In the evening around 7.30 p.m Sri Bhakthavatsala Perumal purappadu to paramapada vaasal and goes to 3rd prakaram ( Senbaga prakaram) and asthanam at mandapam. There thiruvaimozhi Sevakalam took place followed by Satrumurai and Azhwar Maryathai was done. Later Sri Bhaktavatsala Perumal returns to moolasthanam around 9.30 p.m. Several bagavathas took part in the 9th day of Irrappathu celebration and got the blessings of Divya Dampathis.

108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஸ்ரீ க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரத்தில் ஒன்றானதுமான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு இன்று ஸ்ரீ ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 22ந் தேதி 06.01.2018 சனிக்கிழமை இராப்பத்து உத்ஸவ ஒன்பதாம் நாள் காலை 11.30 மணி சுமாருக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் புறப்பாடாகி உள் ப்ரகாரத்தில் வலம் வந்து பரமபத வாசலில் நுழைந்து மூன்றாம் ப்ரகாரமான “ செண்பகப்ரகாரத்தில் “ வலம் வந்து மண்டபத்தில் எழுந்தருளி திருவாய்மொழி சேவாகாலம், சாற்றுமுறை முடிந்து, ஆழ்வார்கள் மரியாதை ஆழ்வாராதிகள் மர்யாதை ஆனதும் பனி முக்காட்டு சேவையில் ஆஸ்தானத்துக்கு எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்

Thanks to Sri TSR Rajagopalan

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *