SRI.NAMPERUMAL THAI BHOOPATHI THIRUNAL BRAHMOTCHAVAM – DAY.7 – THIRUCHIVIGAIYIL PURAPPADHU WITH UBAYA NACHIMARS

Thanks to Sri Raghavan Nemili

.

ஸ்ரீ.நம்பெருமாள் , தை மாதம் , பூபதித் திருநாள் ப்ரம்மோற்சவம் – ஏழாம் நாள் மாலை, திருச்சிவிகையில் உபயநாச்சிமார்களுடன் உத்தரவீதி புறப்பாடு .

புறப்பாடு முடிந்தவுடன் ஸ்ரீ.நம்பெருமாள் ஸ்ரீ.ரங்கநாயகித் தாயார் ஸன்னதிக்கு எழுந்தருளினார். அங்கு திருவந்திக்காப்பு ஆனது. பின்னர் தாயார் ஸன்னதியின் உள் ப்ராகாரத்தில் எழுந்தருளினார்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *