SRI.NAMPERUMAL, BOOPATHI THIRUNAAL , BRAHMOTCHAVAM EIGHTH DAY , KUTHIRAI VAHANAM

Thanks to Sri Raghavan Nemili

ஸ்ரீ.நம்பெருமாள் , பூபதித் திருநாள் , எட்டாம் நாள் உற்சவம் ( 29.01.2018 ) மாலை தங்கக் குதிரை வாஹனத்தில் உத்தர வீதியில் புறப்பாடு கண்டருளி, ஸ்ரீ.ரங்கா,ஸ்ரீரங்கா மண்டபம் அருகில் ஒய்யாளி கண்டருளி பின்னர் திருக்கோயிலுக்குள் எழுந்தருளினார்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *