Sri Namperumal sapthavaranam bhoopathy thirunal

ஸ்ரீ.நம்பெருமாள், பூபதித் திருநாள், பத்தாம் திருநாள் – ஸ்ரீ.நம்பெருமாள் ஸப்தாவர்ணம் புறப்பாடு. இன்று ( 31.01.2018 ) மதியம் 3.30 மணிக்கு , இராமாநுச நூற்றந்தாதி அருளிச் செயல் கோஷ்டியுடன் உத்தர வீதிகளில் எழுந்தருளினார். இன்று மாலை க்ரஹண நேரத்தில் சந்தனு மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருள இருக்கிறார், Thanks to Sri Raghavan Nemili

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *