Sri Namperumal masi theppotsavam 25.02.18

Thanks to Sri Raghavan Nemili

இன்று ( 25.02.2018 ) மாலை மூன்று மணிக்கு ஸ்ரீ.நம்பெருமாள் ஆஸ்தானத்திலிருந்து எழுந்தருளி தெற்கு சித்திரை வீதியாகவும், மேற்கு சித்திரை வீதியின் வழியாக புறப்பாடு கண்டருளி சில இடங்களில் வழி நடை உபயங்கள் கண்டருளி, தெப்பக் குளத்திற்கு எழுந்தருளினார்.

நாலாயிர திவ்யப் ப்ரபந்த அருளிச் செயல் கோஷ்டியில் , ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த சிறிய திருமடல் ஸேவையானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *