Sri Namperumal masi theppotsavam pandhakadchi

Thanks to Sri Raghavan Nemili and Sri AK Sundararajan

ஸ்ரீ.நம்பெருமாள் மாசி தெப்போற்சவம் . ஒன்பதாம் நாள் (26.02.2018) மாலை பந்தக் காட்சி உற்சவம். தெப்பக் குளம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளியிருந்த போது எடுத்த சில படங்களும், இரவு 7.00 மணிக்கு பந்தக் காட்சியுடன் தெப்பக் குளம் ஆஸ்தான மண்ட்பத்திலிருந்து புறப்பாடு கண்டருளிய போதும் அடியேன் எடுத்த புகைப்படங்கள்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *