Mannar Kovil masi punarpoosa utsavam

Thanks to Sri Nambi Srinivasan

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா மன்னார்கோவில் கிராமம் ஶ்ரீவேதவல்லி புவனவல்லி தாயார் சமேத ஶ்ரீவேதநாராயணர் ஶ்ரீகோதா வைணதேய சமேத ஶ்ரஈஇராஜகோபால ஸ்வாமி கோவிலில் மாசி புனர்பூச நட்சத்திரத்தை கொண்டாடும் விதமாக ஶ்ரீகோதா வைணதேய ஶ்ரீஇராஜகோபாலனுடன் ஶ்ரீகுலசேகர ஆழ்வாரும் மாலை 7.00 மணியளவில் முகுந்தமாலை கேட்டருளி சன்னதி தெரு வழியாக தெப்பத்தில் எழுந்தருளி ஊர்மக்களையும் உலகமக்களையும் ஆசீரவதித்தருளிய பின் சன்னதிதெரு தேர்வீதி எழுந்தருளி இரவு மணி சுமார் 11.00 மணியளவில் ஆலயம் சென்ற காட்சிகளின நிழற்பட தொகுப்பு உங்கள் கவனத்திற்க்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *