Mannargudi Panguni Brahmautsavam Day 4. 10.3.18

Thanks to Sri Mannarkudi Uppili Srinivasan and Sri Sriram dheekshithar

Mannargudi Panguni Brahmautsavam Day 4. 10.3.18. மதியம் 2 மணிக்கு திருவடி திருமஞ்சனம். பிறகு பசு மாடு கன்றுகளுடன் கண்ணன் திருகோலத்துடன் திருபாவாடை கண்டருளி\n இரவு தங்க கோவர்தனகிரியில் கண்ணன் திருகோலத்தில் வாணவேடிக்கை மற்றும் சிறப்பு நாதஸ்வர இன்னிசையுடன் வானமாலை மடத்திலிருந்து புறப்பாடு கண்டருளினார்.Gopalan Ekantha Sevai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *