Mannargudi Panguni Brahmautsavam 2018. Day 6. 12.3.18 Night kandaberanda pakshi

Thanks to Sri Sriram dheekshithar and Sri Mannarkudi Uppili Srinivasan

கண்டபேரண்ட பட்சி வாகனத்தில் இராஜா அலங்கார சேவை

ஸ்ரீ வித்யா இராஜகோபால சுவாமி திருக்கோயில்,இராஜமன்னார்குடி. பங்குனி பெருவிழா (பிரமோற்சவம்) ஆறாம் திருநாள் இரவு கண்ட பேரன்ட பஷி வாகனம் இராஜ அலங்காரம்

இன்றைய சிறப்பு :

கலியுகத்தில் வாழ்ந்த ஒருவகை பறவை கண்ட பேரன்ட பஷி இந்த பறவை ஒரு உடல் இரண்டு தலைகளுடன் காட்சி அளிக்கிறது.மற்றொரு சிறப்பு அனைத்து விஷ்ணு கோயில்களின் இந்த பறவை பெருமாள்களுக்கு அணிகலங்களாகவே காணப்படும் மன்னை கோபாலனுக்கு மட்டுமே வாகனமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *