Sri Namperumal panguni brahmotsavam day 7

Thanks to Sri Raghavan Nemili

ஆதிப் ப்ரம்மோற்சவம் , பங்குனி மாதம் .ஏழாம் நாள் ( 28.03.2018 ) ஸ்ரீ.நம்பெருமாள் திருச்சிவிகையில் , உபயநாச்சிமார்களுடன் சித்திரை வீதிகளில் புறப்பாடு கண்டருளினார்.

முதலில் கண்ணாடி அறையிலிருந்து எழுந்தருளிய எம்பெருமான், முதலில் நெல் அளவை கண்டு, அதன் பின்னர் சித்திரை வீதிக்கு எழுந்தருளி, அங்கு இன்று திருச்சந்தவிருத்தம் கோஷ்டியுடன் புறப்பாடு கண்டருளினார்.

பின்னர் தாயார் ஸன்னதிக்கு எழுந்தருளி, திருவந்திக்காப்பு ஆனது.

இன்று இரவு 10.00 மணிக்கு தாயார் ஸன்னதி மண்டபத்தில் திருமஞ்சனம் நடைபெற்றுக் கொண்டிருக்கும். பின்னர் அங்கிருந்து புறப்பாடு கண்டருளி கண்ணாடி அறைக்கு எழுந்தருளுவார்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *