Thiruvallikkeni Sri Parthasarathi utsavam chithirai brahmotsavam nachiyar thirukolam

Thanks to Sri Raghavan Nemili

ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி ப்ரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் ( 03.05.18 ) , நாச்சியார் திருக்கோலத்தில் பெருமாள் எழுந்தருளி, புறப்பாடு கண்டருளும் போது , நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தின் , இயற்பாவின் திருவிருத்தம் சாதித்துக் கொண்டு வந்த அருளிச் செயல் கோஷ்டியினரும், ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமியை பல்லக்கில் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்த ஸ்ரீபாதம் தாங்கிகள் கைங்கர்யபரர்களின் புகைப் படங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *