THIRUMAYILAI SRI.MADHAVAP PERUMAL , BRAHMOTCHAVAM , DAY-3, GARUDA SEVAI. SRI.PEYAZHWAR SEVAI IN HAMSA VAHANAM.

Thanks to Sriதிருமயிலை ஸ்ரீ.மாதவப் பெருமாள் ப்ரம்மோற்சவம் – மூன்றாம் நாள் ( 09.05.18 ) காலை கருட ஸேவை. திருமயிலை திவ்யஸ்தலம் ஸ்ரீ,பேயாழ்வாரின் அவதார ஸ்தலமாகும், இன்று ஸ்ரீ.பேயாழ்வாரின் திருநக்ஷத்திரம் – சதயம் . ஸ்ரீ.மாதவப் பெருமாள் கருட வாஹனத்திலும், ஸ்ரீ.பேயாழ்வார் ஹம்ச வாஹனத்திலும் எழுந்தருளி ஸேவை ஸாதித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *