Srirangam Viruppan Thirunal Thiruthear

Thanks to Sri Vijayaraghavan Krishnanஇன்றைய தேர் திருவிழா மிக அதிகப்படியான மக்கள் வெள்ளத்தில் திணறியது .தேர் இழுக்கப்படும் வடம் மிக நிறைவான நீளம் கொண்டதாக நிறைய பேர் இழுக்ககூடியதாக அமைந்திருந்தது .. அதனால் தேர் மிக விரைவாக நிலை சேர்ந்தது ..இதன் காணொளி மாலை பதிவேற்றப்படும்விஜயராகவன் கிருஷ்ணன்

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *