Sri NamperumaL..adi perukku Srirangam

Thanks to Sri Vijayaragavan Krishnan

ஆடி 18 முன்னிட்டு நம்பெருமாள் புறப்பாடு கண்டருளி மதியம் சுமார் ஒரு மணி அளவில் அம்மாமண்டபம் ஆஸ்தான மண்டபம் எழுந்தருளினார் .

நிறைய நீர் காவேரியில் ஓடுவதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது

மதியம் நான்கு மணிக்கு காவேரி தாயாருக்கு வஸ்தரம் அளித்து மரியாதை செய்யப்படும்

மாலை 8.30 க்கு புறப்பாடு கண்டருளி திருவள்ளுவர் வீதி வழியாக வெளி ஆண்டாள் சந்நிதி சென்று மாலை மாற்றி மூலேச்தானம் சேர்வார்

விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *