Sri NamperumaL uriyadi utsavam puRappaDu

Thanks to Sri Vijayaraghavan Krishnan

இன்று மாலை நம்பெருமாள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் அம்மாமண்டபம் ரோடு கிருஷ்ணா ஜெயந்தி மண்டபத்தில்
மாலை புறப்பாடு கண்டருளி வீதி உலாவந்து தெற்கு வாசல் பாதாள கிருஷ்ணர் மண்டபத்தில் உரியடி நடப்பதை கண்டருளி
கோவிலுக்குள் சென்றார்கள் >

இன்று எனது மகன் பராசரன் புகைப்படம் எடுக்க நான் கூட நடந்து சென்றேன் , காணொளி காட்சி இல்லை , வீதியும் செல்ல முடியவில்லை , உடல் நலம் முழுமையாக வலுப்பெறவில்லை
என்பதை அங்கே சென்ற பிறகு உணர்ந்தேன் , அதனால் கோவிலுக்குள் சென்று திருவந்திக்காப்பு எடுக்க முடியவில்லை , அன்பர்கள் மன்னிக்க.

விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *