Villivakkam Damodaran perumaL koil Mamunigal utsavam day 1

Thanks to Sri Mannarkudi Uppili srinivasan

வில்லிவாக்கம் நாயிகா ஸமேத ஸ்ரீ சௌம்ய தாமோதரப்பெருமாள் கோவில் ஸ்வாமிஸ்ரீ மணவாள மாமுநிகள் ஐப்பசி திருமூலம் திருநக்ஷத்ர உத்ஸவம் ஆரம்பம் முதல் நாள் மாலை அருளிச்செயல் தொடக்கம், ஸ்வாமிஸ்ரீ மணவாள மாமுநிகள் மங்களாசாஸனம் அனைத்து ஸந்நிதிகளிலும் மற்றும் வெள்ளிக்கிழமை தாயார் உள் புறப்பாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *