Srirangam Sri NamperumaL Thirukkarthigai

ஸ்ரீரங்கம் கோவில் கார்த்திகை திருவிழா ..

கோவில் உத்தமநம்பி (இந்த குடும்பத்தார் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக நம்பெருமாள் கோவில் பொக்கிஷங்கள் மற்றும் நிலங்களை பாதுகாத்து வந்தவர்கள் ) குடும்பத்தார் கோவிலில் விளக்குகள் ஏற்றிவைத்த பின்னர் கோவில் மரியாதைகளுடன் அவரது வீட்டில் விட்டு வர நம்பெருமாள் ஆணையிடுவார் ..

மழை விட்டு விடு தூறிக் கொண்டு இருந்த படியால் வழக்கம் போல சக்கரத்தாழ்வார் சந்நிதியில் சொக்கப்பனை தீபந்தம் ஏற்றாமால் … கார்த்திகை கோபுர வாசல் உள்புறமாக கருட மண்டபத்தில் இருந்தே தீபந்தம் ஏற்றி தாயார் சந்நிதி செல்லாமல் மூலஸ்தானம் சேர்ந்தார் ..

ஈர பனை ஓலைகள் இந்த முறை நன்றாக எரியவில்லை குச்சிகள் மற்றும் பனை மரம் இவைகள் எரியவில்லை ..

விஜயராகவன் கிருஷ்ணன்

thanks to Sri Vijayaraghavan Krishnan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *