Srirangam Pagal pathu Day I

Thanks to Sri Vijayaraghavan Krishnanஇன்று நம்பெருமாள் பகல் பத்து முதல் திருநாள் , அருஜுன மண்டபத்தில் எழுந்தருளி , சபையில் ஆழ்வார் ஆசாரியர்கள் முன்னிலையில் அரையர் சேவை நடைபெற்றது ..இன்று அரையர் சேவையில் ” திருப்பல்லாண்டு” முதல் இரண்டு பாசுரம், அபிநயம், வியாக்யானம், பெரியாழ்வார் திருமொழி 212 பாசுரங்கள் – முதலாயிரம் ..விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *