Srivili pagal pathu day 1

Thanks to Sri Srivili Sudharshan

ஶ்ரீவில்லிபுத்தூர் பகல் பத்து உற்சவம். முதல்நாள் ஶ்ரீஆண்டாள், ஶ்ரீரங்கமன்னார் புறப்பாடு கண்டருளி வேதபிரான்பட்டர் திருமாளிகையில் பச்சை பரப்பக் கடாக்ஷித்துப் பின் கோபால விலாஸத்திற்கு எழுந்தருளினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *