Srirangam pagal pathu day 10

Thanks to Sri Vijayaraghavan Krishnan

நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் மோகினி அலங்கார காட்சி ..நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் இருந்து ஆழ்வார்கள் முன் செல்ல புறப்பாடு கண்டு ஆரியபடாள் வாசல் வழியாக ஸ்ரீகொட்டாரம் , தன்வந்தரி சந்நிதி சந்திர புஷ்கரணி மணல் வெளி வழியாக கருட மண்டபம் சேர்ந்து பத்தி உலாத்தி பொது மக்களுக்கு சேவை சாதித்தார் ..நாளை காலை நாலு மணிக்கு கோவிலில் இருக்க வேண்டி இருப்பதால் .. கோவில் உள்ளே நடைபெறும் திருவந்திக்காப்பு எடுக்க வில்லைஇன்றைய புறப்பாட்டின் காணொளி நாளை காலை பதிவேற்றப்படும்அதை நேரியடையாக இன்று இரவே காண எனது srirangam tv youtube channel இல் இன்று இரவே காணுங்கள்======================================================விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *