Srirangam Irappathu 8

Thanks to Sri Vijayaraghavan Krishnan

இந்த வேடுபரி திருநாள் , திருமங்கை மன்னன் பற்றிய நாடகம் ..

இந்த நாடகத்தில் நம்பெருமாள் வருடாவருடம் நடிப்பதே இந்த திருவிழா ..

முதலில் புறப்பாடு கண்ட பெருமாள் குதிரை ஆழ்வான் மீது கோண வைழ்யாளி கண்டு பின்னர் ..

ஆழ்வார் பெருமாளுடைய பொருள்களை கொள்ளை கொண்டு பின்னர் அவை திரும்ப வந்து .. கோவில் கணக்கு பிள்ளை களவு பொருளின் விவரம் படித்து ஆழ்வார் சார்பாக அரையர் பாசுரங்கள் பாடி .. இந்த விழா நிறைவுறும் .

விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *