Srirangam azhwar Thiruvadi Thozal

Thanks to Sri Vijayaraghavan Krishnan

திரு அத்யயன உற்சவத்தின் (வைகுண்ட ஏகாதசி ) கடைசி நாளான இன்று நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோக்ஷம் அளிக்கும் படியாக தனது திருவடிகளில் ஆழ்வார் திருமேனியை இருத்தி பட்டர்கள் துளசி அர்ச்சனை செய்து பின்னர்

நம்பெருமாள் சாற்றிக் கொண்டிருக்கும் மாலையை ஆழ்வாருக்கு சாற்றி அருள்வார் ..

கடந்த ஒரு வாரமாகவே ஸ்ரீரங்கம் நம்ப முடியாத படி மிக மிக அதிகப்படியான பக்தர்களால் திணறுகிறது என்றே சொல்ல வேண்டும் ..

விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *