Srirangam thai utsavam Garuda Sevai and Thai pongal utsavam

Thanks to Sri Vijayaraghavan Krishnanஇன்று தை தேர் திருநாளை முன்னிட்டு நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய காட்சியை காண பெரும் திரளான பக்தர்கள் கூடினர் ..இன்று இரண்டு உற்சவங்கள் ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெற்றது ..வழக்கமான தை தேர் உத்சவம் மற்றும் சங்கராந்தி (பொங்கல் ) ..14.01.2019 இரவு 11.30 PM புறப்பட்டு சங்கராந்தி மண்டபம் அடைந்து திருப்பாவை சாற்றுமுறை கண்டருளி பின்னர் 15.01.2019 இன்று காலை 3.00 AM மூலஸ்தானம் சேர்ந்து ..பின்னர் 4.30 AM கிளம்பி வாகன மண்டபம் சேர்ந்து காலை ரெட்டை பிரபை வாகன புறப்பாடு கண்டு …6 .00 AM வாகன மண்டபம் சேர்ந்து ..மறுபடி 7.15AM கிளம்பி இன்று மதியம் 12 PM காவேரி கரை மண்டபம் அடைந்தனர் ..இன்று இரவும் (16.01.2019 காலை 12.00 AM புறப்பட்டு கனு மண்டபம் சேர்ந்து பின்னர் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதி வந்து .. காலை 3.00 AM மூலஸ்தானம் சேர்வார் ..அர்ச்சகர்கள் , கோவில் கையின்கரியபரர்கள் , மற்றும் அரங்கனுக்கு ஸ்ரீபாதம் தாங்கியாக வேதத்தால் (கோவில் ஊழியமில்லாத எழுதருலப்பன்னும் வாலிபர்கள் ) இவர்களின் பணி இந்த நேரிடையான 48-55 மணி நேர தொய்வில்லாத அரங்கன் சேவை அளப்பரியது .. இதை வார்த்தைகளில் சொன்னால் குறைவே …அரங்கன் இவர்கள் அனைவருக்கும் சகல செல்வங்களையும் அளிக்க வேண்டுவோம் .இவர்களது சேவையை போற்றி பாராட்டுவோம் ..விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *