Srirangam Thai utsavam noothana thanga yaanai vahanan

Thanks to Sri Vijayaraghavan Krishnan

ஸ்ரீரங்கம் நம்பெருமாள், இன்று புத்தம் புதிய தங்கத்தில் ஆன யானை வாகனம் தயாராகி , முதல் முதலாக வீதி வலம் வந்தார் ..

இந்த தங்க வாகனம் ஒரு பெரிய தன்வந்தரால் பொருள் உதவி செய்யப்பட்டு செல்வராஜ் ஆசாரி என்கிறவரால் மிக நேர்த்தியாக செய்யப்பட்டு இருக்கிறது ..

இதை செய்திட்ட கைவினைக்கலைஞர்கள் படம் .. அதில் ப்ளூ கலர் சட்டையுடன் இருப்பவர் செல்வம் என அழைக்கப்படும் செல்வராஜ் ..

அவருக்கு நமது பாராட்டுக்களை தெரிவிப்போம்

ஸ்ரீரங்கத்தில் இவ்வளவு காலம் வெள்ளியில் செய்யப்பட்ட யானை வாகனமே பயன்பாட்டில் இருந்தது.

விஜயராகவன் கிருஷ்ணன்

https://youtu.be/UP5XSqpcaCQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *