Srirangam adhi brahmitsavan day 1

Thanks to Sri Vijayaraghavan Krishnan

மிக மிக அலைச்சல் மிகுந்த மாதம் நமது நம்பெருமாளுக்கு ..

நாளை இரவு ஜீயபுரம் பின்னர் இரண்டுநாள் கழித்து திங்கள் அன்று உறையூர் .. பின்னர் சேர்த்தி .. அதற்க்கு மறுநாள் தேர் ..

அரங்கனின் கையின்கரியபரர்களின் அதிக வேலை பளு உள்ள உத்சவம் இதுவே ..

அரங்கன் அவனது அடியவர்களுக்கு தேக பலத்தை அளித்து இந்த உற்சவத்தை நடத்த நாம் அனைவரும் வேண்டுவோம்

விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *