Manavala Mamunikal Vaibhavam

[sc:t]மணவாள மாமுனிகள் வைபவம்[sc:/t] [sc:b] [sc:q]”துலாயாம் அதுலே மூலே பாண்ட்வே குந்திபுரீவரே [sc:/q] [sc:q]ஸ்ரீஸேஷாம்   ஸோத்பூதம் வந்தே ரம்யஜாமாதரம் முனீம்”. [sc:/q] மணவாள மாமுனிகள் அவதாரப் பெருமை : பூருவாசார்யர்கள் பரம்பரையில் கடைசியாக அவதரித்தவர் மணவாள மாமுனிகள். ஆதிசேஷனுடைய அவதாரமாகவும், பகவத் இராமானுசரின் அவதாரமாகவும் அவதரித்தவர் மாமுனிகள்.  அவர் அவதரித்தது, நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார் திருநகரில் (திருக்குருகூர்), ஐப்பசித் திங்கள் “மூல” நக்ஷத்திரத்தில்.  மாமுனிகளின் இயற்பெயர் “அழகிய மணவாளர்” என்பது.   மாமுனிகளுக்கு, ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும்,  பிள்ளை உலகாரியனின் சீரிய நூல்களையும் கற்பித்தார் பிள்ளை உலகாரியனின் சீடரான

Read more